தேவையான பொருள்கள் / Ingredients
துருவிய தேங்காய் / Grated Coconut - கால் கப் / 1/4 Cup
சின்னவெங்காயம் / Small Onion - 10
மிளகாய் வற்றல் / Red Chilly - 4
தக்காளி / Tomato - 1
இஞ்சி / Ginger - சிறிய துண்டு / Small Piece
புதினா / Mint - (விருப்பப்பட்டால்) சிறிதளவு (optional)
கேரட் / Carrot , பீன்ஸ் / Beans, பீட்ரூட் / Beetroot, முட்டைக்கோஸ் / Cabbage- கால் கப் / 1/4 Cup
உப்பு / Salt
தாளிக்க / For Tempering
கடுகு/ Mustard, உளுத்தம் பருப்பு / Uraddhal, எண்ணெய் / Oil
கருவேப்பில்லை / Curryleaves, கொத்தமல்லி / Corainder leaves
செய்முறை /Method
1. Take a pan. Add two spoon of oil, Add Red Chilly, Grated Coconut, Small Onion , Ginger, Tomato, Veggies one by one. Saute it well.
2. Add Salt. You can also add Tamarind small pieces but it is optional.
3. Blend it in the Mixie
4. Take another pan. Add oil for tempering.
5. Add mustard, uraddhal, curryleaves, coriander. Add it to the Chutney.
It's very healthy. Serve it with Dosa and Idly.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், துருவிய தேங்காய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். பின், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். (தேவைப்பட்டால், சிறிதளவு புளி வைத்து கொள்ளலாம்)
பின், இன்னொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை, தாளித்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
வெஜிடபிள் சட்னி தயார். மிகவும் சத்தானது. தோசை, இட்லி கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
Comments
Post a Comment