தேவையான பொருள்கள் / Ingredients
அரிசி / Rice - 2 Cup / கப்
(அல்லது அரிசி மாவு திரித்து எடுத்து கொள்ளலாம்)
(You can also use Rice Flour)
உப்பு
கடலை மாவு / Besan Flour - 1/2 Cup / கப்
பொட்டுக்கடலை மாவு Fried Bengalgram flour - 1 Spoon /ஸ்பூன்
பட்டர் - 4 Spoon / ஸ்பூன்
எள்ளு - 1 Spoon / ஸ்பூன்
ஜீரகம் - 1 Spoon / ஸ்பூன்
செய்முறை / Method
அரிசியை 3 மணி நேரம் உர வைத்து கிரைண்டர் இல் மையாக அரைத்து கொள்ளவும். கடலைமாவு, பொட்டுக்கடலைமாவு, உப்பு,எள்ளு, ஜீரகம், உருகிய பட்டர், சூடான எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
Soak rice for 3 hours. Grind softly in the grinder. Add Besan flour, Fried Bengalgram flour, Salt, Sesame, Jeera, Melted butter, Headted oil. Pour the batter into the idiyappam maker and make it in the Heated oil. Now, crispy butter muruku is ready.
Comments
Post a Comment