பிரட் முட்டை டோஸ்ட்
தேவையான பொருட்கள் / IngredientsEgg/முட்டை - ஒன்னு / 1
Bread /பிரட் - இரண்டு / 2
Chopped onion / நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப் / Half Cup
Chopped Green chilly / நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்னு / 1
Chopped Tomato / நறுக்கிய தக்காளி - ஒரு ஸ்பூன் / 1 Spoon
Capsicum (any color)/குடை மிளகாய் - சிறிதளவு ( கேப்ஸிகம் எந்த கலர் வேணாலும் போட்டுக்கலாம்)
Curry leaves,Coriander / கருவேப்பில்லை, மல்லித்தழை - சிறிதளவு
Salt/ உப்பு - தேவைக்கு ஏற்ப
Ghee/நெய் - பிரட் டோஸ்ட் பண்ண /For toasting bread
சீஸ் (விருப்பப்பட்டால் )/ Cheese (optional)
செய்முறை / Method
1. Make a Whole at the Centre of the Bread.(any shape)
பிரட் நடுவில் விருப்ப பட்ட வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்.
2. Beat the Egg. Add salt, onion, capsicum, tomato, curry leaves, coriander mix it well.
முட்டையில் உப்பு, வெங்காயம், கேப்ஸிகம், தக்காளி, கருவேப்பில்லை, மல்லி தலை சேர்த்து அடித்து கொள்ளவும்.
3. Toast the bread by using Ghee.
பிரட் தோசை கல்லில் நெய் விட்டு சுடவும்
4. Pour the Beated Egg into the Centre of the Bread.
நடுவில் உள்ள குழியில் முட்டை கலவையை விடவும்
5. You can sprinkle Cheese.
சீஸ் இருந்தால் தூவி கொள்ளலாம்
6. Toast it on two sides.
வெட்டிய பகுதியை வைத்து மூடி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
Serve it with ketchup.
கெட்சுப் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Comments
Post a Comment