karupatti coffee / Palm Jaggery Coffee - Traditional



கருப்பட்டி காபி



தேவையான பொருட்கள் / Ingredients

கருப்பட்டி/ Palm Jaggery - அரை கப் / Half cup
காபி பொடி/ Coffee powder - 2 ஸ்பூன் / Spoon
தண்ணீர் / Water- ஒரு டம்ளர் / Glass
பால்/ Milk  - ஒரு டம்ளர்/ Glass

செய்முறை / Method

1. Take a vessel. Add water and powdered palm jaggery.
2. Palm jaggery gets melted into water. Make a bubble and boil.
3. Add Coffee powder.
4. It should boil and close with plate for 10 minutes,
5. Heat the milk.
6. After 15 minutes. Filter the Palmjaggery mix.
7. Mix with milk.
Very good for health.
Good for children, women and diabetics patients too.


1 . ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை தட்டி போடவும் .
2 . கருப்பட்டி நன்கு கரைந்து பொங்கி வரும். காபி பொடி போடவும்.
3 . கொதித்ததும் அடுப்பை அணைத்து அப்படியே வைக்கவும்.
4 . பால் சூடாக்கி வைத்து கொள்ளவும்.
5 . பால் சற்று ஆறியதும் கருப்பட்டி டீகாஷனை வடிகட்டி பாலுடன்
     கலக்கவும்.


கருப்பட்டி காபி தயார். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், சுகர் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

Comments