தேவையான பொருள்கள் / Ingredients
Boiled Egg / வேகவைத்த முட்டை - 1
Besan flour / கடலை மாவு - 1 /2 கப்/ Cup
Rice flour / அரிசி மாவு - 1 /2 கப் / Cup
Turmeric powder / மஞ்சள் தூள் அல்லது(or) Kesari color / கேசரி பவுடர் - 1 சிட்டிகை/Pinch
Salt/உப்பு
Chilly powder / மிளகாய் தூள் - 1 / 2 ஸ்பூன் / Spoon
Asafoetida / பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை / Pinch
Oil / எண்ணெய்
Baking soda (Optional)/ சோடா உப்பு (விருப்பப்பட்டால்)
செய்முறை / Method
1. Boil the egg. Cut it into halves.
2. Take a vessel. Add Besan flour, Riceflour, Coloring agent or Turmeric powder
3. Add Asafoetida, Salt, Chilly powder.
4. Mix well. It's like a Idly batter.
5. Dip the egg in this mix.
6. Heat the oil. Fry it in the oil.
Crispy Egg Baji is ready. serve it hot. You can also serve it with coconut chutney.
Its best for your tea time.
வேகவைத்த முட்டையை 2 ஆக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள் அல்லது கேசரி கலர், உப்பு , மிளகாய் தூள், பெருங்காய தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும். முட்டையை மாவில் முக்கி எண்ணையில் பொரித்து எடுத்தால் முட்டை பஜ்ஜி தயார்.

Comments
Post a Comment