தேவையான பொருள்கள் / Ingredients
கடலை மாவு / Besan flour - 2 கப் / 2 cup
அரிசி மாவு / Rice flour - 1 கப் / 1 cup
ஓமம் / Ajwain - 2 ஸ்பூன் / 2 Spoon
உப்பு / Salt
எண்ணெய் / Oil
செய்முறை / Method
ஓமம் சுடுதண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். பின், மிக்ஸில் அரைத்து வடிகட்டி சாறை மட்டும் எடுத்து கொள்ளவும். கடலை மாவுடன், அரிசி மாவு, உப்பு, ஓமம் சாறு சேர்த்து பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். சுடும் எண்ணையை மாவில்( 2 ஸ்பூன்) ஊற்றி பிசையவும்.
பின், ஓமப்புடி அச்சை முறுக்கு உலக்கில் போட்டு பிசைந்த மாவை உழக்கில் வைத்து எண்ணையில் பிழியவும். 2 நிமிடத்தில் வெந்து விடும். அதிக நேரம் தேவை இல்லை. சற்று ஆறியவுடன் நொறுக்கி விடவும். ஓமப்புடி ரெடி....
Soak Ajwain in hotwater for 20 minutes. After 20 minutes, grind in the mixie. Filter the Ajwain water. Take a Bowl, add besan flour, rice flour, salt, Ajwain water. mix well. If you need add some water. Add heated oil (2 spoon) and mix well. Make omapudi in heated oil.

Comments
Post a Comment