தேவையான பொருள்கள் / Ingredients
வேகவைத்த / Boiled
Moong dal / சிறு பருப்பு - 1/2 கப் / Cup
Carrot / கேரட், Potato / உருளை கிழங்கு, Drumstick / முருங்கைகாய் , Brinjal / கத்திரிக்காய் - 1 கப் / Cup
தாளிக்க / Tempering
தக்காளி / Tomato
சாம்பார் வெங்காயம் / Sambar onion
கருவேப்பில்லை / Curry leaves, மல்லித்தழை / Coriander leaves
பச்சை மிளகாய் / Green Chilly
மசாலா / Masala
மிளகாய் பொடி / Chilly Powder
மல்லி பொடி / Coriander Powder
பெருங்காயம் / Asafoetida
மஞ்சள் தூள் / Turmeric Powder
Method / செய்முறை

1.Take a kadai. Add 2 spoon of oil, add mustard, urad dhal, Curry leaves, Green Chilly.
2. Saute well. Add Onion, Tomato, Boiled Dhal and vegetables.
3. Add some water. Add Masala and Salt one by one.
4. Close the lid.
5. After few minutes. Sambar gets thick. Garnish with Coriander leaves.
6. Serve it with Dosa, Idly, Pongal.
Note : Suppose add much water, if Sambar is not thick. Take a bowl. Add one teaspoon of besan flour and water. Mix well. Without lumps. Add it to the sambar. Now, the sambar will get thick.
கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய்,கருவேப்பில்லை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு, வேகவைத்த பருப்பு, காய்கறிகள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். அத்துடன் அனைத்து மசாலா மற்றும் உப்பு சேர்த்து மூடி சில நிமிடங்கள் கொதிக்க விடவும். சாம்பார் பதத்திற்கு வந்ததும் மல்லி தழை தூவி இருக்கவும். கம கம சாம்பார் ரெடி.
தோசை, இட்லி,பொங்கல் க்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.
தோசை, இட்லி,பொங்கல் க்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.
குறிப்பு
சம்பார் தண்ணியாக இருத்தல், ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
சம்பார் தண்ணியாக இருத்தல், ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
Comments
Post a Comment