தேவையான பொருள்கள் / Ingredients
நிலக்கடலை / Groundnut - 1 கப் / 1 Cup
உப்பு / Salt - தேவையான அளவு / needed
மிளகாய் தூள் / Chilly Powder - தேவையான அளவு / needed
கடலை மாவு / BengalGram flour - 1 கப் / 1 Cup
அரிசி மாவு / Rice flour - 1 கப் / 1 Cup
தண்ணீர் / Water- மாவு பிசைய
ஆயில் / Oil - பொரிப்பதற்கு / frying
செய்முறை
நிலக்கடலை இல் உப்பு, மிளகாய் தூள், கடலை மாவு, அரிசி மாவு சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து எண்ணையில் பொரித்து எடுக்கவும். விருப்பப்பட்டால், கேசரி கலர் சேர்த்து கொள்ளலாம்.
Take a vessel. Add groundnut, salt, chilly powder, Bengal Gram Flour, Rice Flour. Add water. And fry in the oil. You can also use coloring agent (optional).
Comments
Post a Comment