தேவையான பொருள்கள் / Ingredients
சிறுகீரை / Sirukeerai - 1 கப் / 1 Cup
தக்காளி / Tomato - 1 கப் / 1 Cup
சின்ன வெங்காயம் / Small Onion - 1 கப் / 1 Cup
பூண்டு / Garlic - 5 பல் / 5 cloves
புளி சாறு / Tamarind juice - 1 கப் / 1 Cup
சாம்பார் தூள் / Sambar Powder - 1 ஸ்பூன் / 1 Spoon
மஞ்சள் தூள் / Turmeric Powder- 1 ஸ்பூன் / 1 Spoon
மிளகாய் தூள் / Chilly Powder,பெருங்காய தூள் / Asafoetida - 1 ஸ்பூன் / 1 Spoon
உப்பு / Salt - தேவையான அளவு / Needed
கருவேப்பில்லை / Curry Leaves
காய்ந்த மிளகாய் / Red Chilly - 2
செய்முறை / Method
குக்கர் இல் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு காய்ந்த மிளகாய் ,சிறிது சின்ன வெங்காயம் ,சிறிது தக்காளி , பூண்டு பல் , சிறுகீரை, புளிச்சாறு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குக்கர் ஐ மூடி 3 விசில் வந்ததும் இறக்கிவிடவும், பின், கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து , கருவேப்பில்லை சேர்த்து, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி குக்கர் இல் வேகவைத்த கீரையை கொட்டி, உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நல்ல கொதித்து கொஞ்சம் கெட்டியானதும் கொத்தமல்லி தூவி இறக்கவும், சத்தான கீரை சாம்பார் தயார்,
Take a cooker add oil, mustard,Red chilly, Small Onion, Tomato, Garlic, Keerai, Tamarind Juice. Add Little water. Close the lid for 3 whistle. Then, take a pan add oil, mustard, uruddhal, curryleaves, small onion, tomato, cooked keerai, add salt, turmeric powder, chilly powder, asafoetida, sambar powder.
Leave for two minutes. The gravy will get thick. Then, off the flame and garnish with coriander leaves. Serve it with rice. It's very healthy.
Comments
Post a Comment