Nei kadalai(Fried BengalGram) / நெய் கடலை

தேவையான பொருள்கள் / Ingredients

கடலை பருப்பு / Bengal Gram - 1  கப்/1 Cup
ஆயில் / Oil               - பொரிப்பதற்கு / Frying
கருவேப்பிலை / Curry leaves  - தேவையான அளவு / as per your need
உப்பு / Salt- தேவையான அளவு
மிளகாய் பொடி / Chilly Powder - 1  ஸ்பூன் / 1 Spoon
பெருங்காய தூள் / Asafoetida - 1  ஸ்பூன் / 1 Spoon

செய்முறை / Method 







கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு காட்டன்  துணியில் போட்டு காய விடவும்.
பின், எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கருவேபில்லையும் எண்ணெய்யில் வறுத்து போட்டு கொள்ளவும்.
உப்பு, மிளகாய் தூள், பெருங்காய தூள் சேர்த்து கொள்ளவும்.
நெய் கடலை ரெடி.
விருப்பப்பட்டால், சீரக தூள், பூண்டு சேர்த்து கொள்ளலாம்.

Soak Bengal Gram for 2 hours.
Bengal Gram should be dry. So, wet the Bengal Gram by using cotton / Tissue.
Heat the oil and fry.
Add fried curryleaves, (you can also add fried garlic(optional)), Salt, Chilly Powder, Asafoetida, Cumin powder (optional).
Mix well.
Now, Fried Bengalgram is ready to serve. 

Comments