மெது வாடா
தேவையான பொருள்கள்
Urad Dal (White)/உளுந்து(வெள்ளை) - 1 கப் / Cup
நறுக்கிய / Chopped
Onion /வெங்காயம் - 1 கப் / Cup
Green Chilly / பச்சை மிளகாய் - 2
Ginger / இஞ்சி
Curry Leaves / கருவேப்பில்லை
Pepper (Optional ) / மிளகு (விருப்பப்பட்டால் )
Coriander Leaves / கொத்தமல்லி தழை
Salt / உப்பு
Frying / பொரிப்பதற்கு
Oil / எண்ணெய்
Method / செய்முறை
1. Soak Urad dal for 2 hours. Grind it in the mixer grinder.
2. Don't add much water. Just sprinkle the water.
3. Add Salt, Onion. Green Chilly, Curry Leaves, Coriander, Pepper. Mix it well.
4. Take a plastic cover or banana leaves. Spread a spoon of oil.
5. Make a dough like vada.
6. Fry it in the oil.
7. Serve it with Chutney.
Note
1. உளுந்தை 2 மணி நேரம் உர வைத்து. தண்ணீர் தெளித்து கட்டியாக அரைத்து கொள்ளவும்.
2. அதில் உப்பு சேர்த்து நறுக்கிய இஞ்சி, வெங்காயம், கருவேப்பில்லை, மல்லி தழை, பச்சைமிளகாய், மிளகு சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.
3. ஒரு வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் கவர் இல் சிறிது எண்ணெய் தடவி தட்டி சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
4. சட்னி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குழந்தைகள் ,பெரியவர்கள் அனைவர்க்கும் மிகவும் புடிக்கும்.
குறிப்பு
அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்த்தால் எண்ணெய் குடிக்கும். அதனால் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
தேவைப்பட்டால் அரிசி மாவு சேர்த்து கொள்ளலாம் அல்லது அரைக்கும் போது சிறிது அரிசி கால்கப் சேர்த்து அரைக்கலாம்.

If you add much water, the vada will get more oil. So, Just Sprinkle the water.
You can add Rice flour or Soak the rice (1/4 cup) along with Urad Dal.
1. உளுந்தை 2 மணி நேரம் உர வைத்து. தண்ணீர் தெளித்து கட்டியாக அரைத்து கொள்ளவும்.
2. அதில் உப்பு சேர்த்து நறுக்கிய இஞ்சி, வெங்காயம், கருவேப்பில்லை, மல்லி தழை, பச்சைமிளகாய், மிளகு சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.
3. ஒரு வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் கவர் இல் சிறிது எண்ணெய் தடவி தட்டி சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
4. சட்னி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குழந்தைகள் ,பெரியவர்கள் அனைவர்க்கும் மிகவும் புடிக்கும்.
குறிப்பு
அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்த்தால் எண்ணெய் குடிக்கும். அதனால் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
தேவைப்பட்டால் அரிசி மாவு சேர்த்து கொள்ளலாம் அல்லது அரைக்கும் போது சிறிது அரிசி கால்கப் சேர்த்து அரைக்கலாம்.
Comments
Post a Comment