Kozhukattai / கார கொழுக்கட்டை





It can be prepared by two methods.

First method
Take a Rice flour. Add Salt. Keep it aside.
Take a Pan. Add two spoon of Oil, Mustard, BengalGram, Urad Dal, Red Chilly, Grated Coconut. Saute it.
Mix it along with flour.
Make a shape and Steamed it for 5 minutes.

Second Method
Soak rice for two hours. Grind it in the mixer grinder.
Take a Pan. Add two spoon of Oil, Add the Batter. Stir it will. The flame should be low.
The dough gets thick. Absorb all the water.
Keep it aside.
Take another pan. Add Two spoon of Oil, Mustard, BengalGram, Urad Dal, Red Chilly, Grated Coconut. Saute it.
Add it to the Dough.
Make a shape and Steamed it for 5 minutes.

Serve it with Chutney.


இரண்டு விதத்தில் தயாரிக்கலாம்.


முதல் வகை
திரித்த அரிசி மாவு எடுத்து கொள்ளவும். கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு,கருவேப்பில்லை,  காய்ந்த மிளகாய்,தேங்காய் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து உருட்டி இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும்.

இன்னொரு வகை
அரிசியை 2 மணி நேரம் உர வைத்து கிரைண்டர் இல் அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மாவை ஊற்றி நன்கு கட்டி விழாமல் அடுப்பை சிம் இல் வைத்து கிளறவும்.
மாவு கட்டி ஆனதும் இறக்கவும்.
இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு,, கடலை பருப்பு, மிளகாய் வத்தல், கருவேப்பில்லை, தேங்காய், சேர்த்து மாவில் சேர்த்து பிசைந்து உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுக்கவும்.


அப்புடியே சாப்பிடலாம். தேவைப்பட்டால் சட்னி வைத்து கொள்ளவும். மிகவும் நல்லது.





Comments