பருப்பு வடை / ஆமை வடை
தேவையான பொருள்கள் / Ingredients
Pattani parupu / வடை பருப்பு/பட்டாணி பருப்பு - 1 கப் / cup
உப்பு / Salt
Curry leaves / கருவேப்பில்லை
Onion / வெங்காயம் - அரை கப் / Chopped half cup
Green chilly / பச்சை மிளகாய்
Red chilly / காய்ந்த மிளகாய்
Chopped ginger / நறுக்கிய இஞ்சி
செய்முறை / Method
1. Soak the dhal for one hour. Add Red chilly.Blend it in the mixer Grinder.
2. It should not be nice paste.
3. Add salt, Greenchilly, Ginger, onion. mix well.
4. Press it in the palm.
5. Heat the oil.
6. Fry it in the oil.
Vada is ready. Serve it with Coconut chutney and Hot masala tea.
வடை பருப்பை ஒரு மணி நேரம் உர வைக்கவும். அதனை மிக்ஸில் போட்டு காய்ந்த மிளகாய் உடன் சேர்த்து கர கரப்பாக அரைத்து கொள்ளவும். மையாக அரைத்து விட கூடாது. நறுக்கிய வெங்காயம், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பில்லை சேர்த்து பிசைந்து கொள்ளவும். உள்ளகையில் தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
சுவையான பருப்பு வடை ரெடி.

Comments
Post a Comment