முட்டை பிரியாணி / Egg Briyani


Ingredients / தேவையான பொருள்கள்

Basmathi or Biriyani rice / பாசுமதி  அல்லது பிரியாணி அரிசி - 2 கப் /  Cup
Egg / முட்டை - 3
Salt / உப்பு
Curd /
தயிர் - 2 ஸ்பூன் / Spoon

Red coloring agent (optional )- 1 Pinch
கேசரி பவுடர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை  கால் கப் தண்ணீர் இல் கலந்து கொள்ளவும் .

Ghee / நெய்
Oil / எண்ணெய்

Chopped /நறுக்கிய
Tomato / தக்காளி - 1 கப்  / Cup
Onion / வெங்காயம் - 1 கப் / Cup
Green Chilly / பச்சை மிளகாய் - 2
Corainder Leaves , Mint / மல்லி தழை, புதினா

Add two spoon of Masala / மசாலா 2 ஸ்பூன்
1.Ginger Garlic paste /  இஞ்சி பூண்டு விழுது
2. Corainder Powder /மல்லி தூள்
3. Chilly Powder / மிளகாய் தூள்
4. Biriyani Masal Powder / பிரியாணி மசாலா தூள்
5. Gram Masala Powder / கரம் மசாலா தூள்
6. Turmeric Powder / மஞ்சள் தூள்

Cinnamon, Cardamon, Cashew, Bayleaf,Lavang
பட்டை, லவங்கம், ஏலக்காய், முந்திரி ,பிரிஞ்சி இலை,கிராம்பு


Method / செய்முறை

1. Boil 2 Eggs. Take a Pan. Add Oil, little bit Salt, Chilly powder, Turmeric powder , Gram Masala 
 Powder, Coriander Powder. Add another egg and Saute it well. Now, Add Boiled Eggs. Stir it  Carefully. Keep it aside.
2. Take a Pan. Add Two spoon of Oil and Ghee. Add Rice. Roast it Gently. Keep it aside.
3. Take a Cooker. Add Oil, Cinnamon, Cardamon, Lavang, Bayleaf, Cashew,Onion, Tomato, Ginger garlic paste, curd.
4. Add rice. Add three cup of water, Coloring Agent. Add Egg Masala.Add all Masala powders, Salt, Coriander Leaves and Mint. Close the lid.
5. Wait for two whistles.
Serve it with Onion Raita.

2 முட்டை அவித்து எடுத்து கொள்ளவும்.
ஒரு பானில் எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள்தூள், கரம்மசாலா தூள், மல்லி தூள் சேர்த்து முட்டை யை உடைத்து விட்டு கிளறவும். வேகவைத்த முட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
இன்னொரு பானில் சிறிது நெய் விட்டு கழுவிய அரிசியை போட்டு நன்கு கிளறி எடுத்து கொள்ளவும்.
அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
குக்கர் இல் எண்ணெய் இரண்டு ஸ்பூன், நெய் ஒரு ஸ்பூன் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம், பிரிஞ்சி இல்லை, முந்திரி சேர்த்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது , தயிர் சேர்த்து அரிசி சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து  உப்பு, மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள், கேசரி பவுடர் சேர்த்து முட்டை சேர்த்து மல்லி, புதினா சேர்த்து குக்கர் ஐ மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்.
ஆனியன் ராய்தா  வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.


Comments