Ingredients / தேவையான பொருள்கள்
Grated Coconut / துருவிய தேங்காய் - 1 கப் / Cup
Cooked Rice / சாதம் - 2 கப் / Cup
Tempering / தாளிக்க
Mustard / கடுகு
Urad dal / உளுந்து
Bengal gram / கடலை பருப்பு
Curry Leaves / கருவேப்பில்லை
Red Chilly / காய்ந்த மிளகாய்
Roasted Cashew and Groundnut (optional)
வறுத்த முந்திரி, நிலக்கடலை (விருப்பப்பட்டால்)
Coriander leaves / மல்லித்தழை
Method / செய்முறை
1. Cook the rice. The rice should be non sticky.
2. Take a pan. Add two spoon of oil. Add Mustard, UradDal, Bengal Gram, Curry Leaves, Red Chilly
Saute it well.
3. Add Grated Coconut. Add rice. Mix it well.
4. Add Coriander Leaves, Roasted Cashew and GroundNut. Mix it well.
Easy Lunch box receipe.
Serve it with Pickle, Egg masala, Any Gravies.
3.சுவையான சுலபமான தேங்காய் சாதம் ரெடி.
அப்புடியே சாப்பிடலாம் அல்லது தொட்டு கொள்ள ஊறுகாய், குருமா, முட்டை தொக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

1. சாதத்தை உதிரியாக வடித்து எடுத்து கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பில்லை போட்டு தாளித்து துருவிய தேங்காய் சேர்த்து தாளித்து வேகவைத்த சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை, வறுத்த முந்திரி , நிலக்கடலை சேர்த்து கிளறி இறக்கவும். 3.சுவையான சுலபமான தேங்காய் சாதம் ரெடி.
அப்புடியே சாப்பிடலாம் அல்லது தொட்டு கொள்ள ஊறுகாய், குருமா, முட்டை தொக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Comments
Post a Comment