Bread Pakoda


Bread Pakoda / பிரட் பகோடா






தேவையான பொருட்கள் / Ingredients

பிரட் வைட் அல்லது பிரவுன்/ Bread (white or Brown)  - 5
பெரிய வெங்காயம் / Onion- 1
பச்சை மிளகாய் / Green chilly -  2
கருவேப்பில்லை/ Curry leaves  - சிறிதளவு / small
கொத்தமல்லி / Coriander leaves - சிறிதளவு / small
இஞ்சி / Ginger  - பொடியாக நறுக்கியது / Chopped
கடலை மாவு / Besan Flour- 1 கப் /cup
அரிசி மாவு /Rice flour -  அரை கப்  / Half cup
உப்பு / Salt - தேவையான அளவு
சோடா உப்பு / Baking soda - 1 சிட்டிகை / pinch
மிளகாய் பொடி / Chilly powder - 1 ஸ்பூன் / spoon
பெருங்காயம்/ Asafoetida - 1 சிட்டிகை/ pinch
தண்ணீர் / Water- தேவையான அளவு / needed
எண்ணெய் / Oil- பொரிப்பதர்கு / Frying

செய்முறை / Method

1. Cut the corner of the bread.
2.  Gently make pieces by using your hand.
3. Take a vessel Add greenchilly, onion, ginger,curry leaves, coriander.
4. Add besanflour, rice flour, salt, baking soda, chilly powder.
5. sprinkle water.
6. Mixwell. Heat the oil.
7. Make it pakoda
serve it hot with chutney or ketchup.

1 . பிரட் ஓரங்களை வெட்டி வைத்து கொள்ளவும்.
2 . ஒரு பாத்திரத்தில் பிரட் ஐ உதிர்த்து கொள்ளவும்.
3 . நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி, கருவேப்பில்லை,
     கொத்தமல்லி
4 . கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோடா உப்பு, மிளகாய் பொடி
     சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
5 . கடாயில் எண்ணெய் காய வைத்து பகோடா போல் போட்டு பொரித்து 
     எடுக்கவும்.
6 . பிரட் பகோடா ரெடி. அப்படியே சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள
      சட்னி, கெட்சுப் வைத்துக்கலாம்.




Comments