சென்னா மசாலா / Channa Masala






தேவையான பொருள்கள் / Ingredients

அரைக்க / For Grinding
வெங்காயம்  / Onion- 1
தக்காளி / Tomato - 1

மசாலா செய்ய / For Masala
வெங்காயம் / Onion - 1
தக்காளி / Tomato  - 1
கொத்தமல்லி தழை / Coriander Leaves
வேகவைத்த கொண்டக்கடலை(வெள்ளை )/ Boiled Kabul (White) - 1 கப்
மல்லி தூள்/ Coriander Powder - 1  ஸ்பூன் / 1 Spoon
மிளகாய் தூள் / Chilly Powder - 1 ஸ்பூன் /1  Spoon
சன்னா மசாலா பவுடர் / Channa Masala Powder - 2 ஸ்பூன் / 2 Spoon
இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic Paste - 1 ஸ்பூன் /1  Spoon
பச்சை மிளகாய் / Green Chilly - 1 ஸ்பூன் / 1 Spoon
எண்ணெய்  - 4 ஸ்பூன் / 4 Spoon

செய்முறை  / Method

1. Soak Kabul overnight. Boiled it in the morning.
2. Take a Pan. Add Oil, Onion, Tomato. Saute it well. Keep it for Cool. Blend it in the Mixie.
3. Take a Pan. Add Oil, Onion, Tomato, Green Chilly, Ginger Garlic Paste, Boiled Channa. Add
    Some water. Add Salt, Coriander Powder, Chilly Powder, Channa masala Powder, Turmeric
    Powder. Gets Boiling.
4. Add Coriander Leaves.
5. You can also add 2 spoon of Lime Juice(Optional)
Serve it with Chapathi , Roti
இரவு ஊற வைத்து கொண்டக்கடலை காலையில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸில் இல் அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம். தக்காளி, பச்சைமிளகாய்  சேர்த்து நன்கு வதக்கி அரைத்து வைத்து வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். வேக வைத்த கொண்டக்கடலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், சன்னா மசாலா தூள், சேர்த்து நன்கு கொதித்ததும் மல்லி தழை தூவி இறக்கவும்.
விருப்பப்பட்டால் , சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம்.
சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.




Comments