தேவையான பொருள்கள் / Ingredients
கடலை மாவு / Besan Flour - அரை கப் / Half Cup
அரிசி மாவு / Rice Flour- கால் கப் / 1/4 Cup
உப்பு / Salt
மிளகாய் தூள் Chilly Powder - 2 ஸ்பூன் / 2 Spoon
சோடா உப்பு / Cooking soda - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால் ) / One Pinch (Optional)
மஞ்சள் தூள் / Turmeric Powder - 1 ஸ்பூன் / 1 Spoon
கேசரி பவுடர் / Kesari Powder - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்) / 1 Pinch (Optional)
பிரட் / Bread - பாதியாக வெட்டி கொள்ளவும் / Cut it into two halves
எண்ணெய் / Oil - பொரிக்க / For Frying
செய்முறை / Method
1. Take a Vessel. Add Besan flour, Rice flour, Salt, Chilly Powder, Turmeric Powder, Cooking soda
Mix it well without lumps. The Batter should be like Dosa Batter.
2. Cut the bread into two halves. Cut the corners of the bread. Dip the Bread.
3. Fry it in the oil.
Serve it with Hot Tea.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சோடா உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிரட் இன் ஓரங்களை வெட்டி விடவும்.
இரண்டாக வெட்டியா பிரட் ஐ மாவில் முக்கி சூடான எண்ணையில் பொரித்து எடுத்தால் பிரட் பஜ்ஜி தயார்.
Comments
Post a Comment