விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை / Vinayagar Charuthi Mothaga
பூரணம் செய்ய / Pooranam
1. Soak 1 Cup of Bengal Gram for 2 hours. Cook it well. Mash it or Blend it in the Mixie.
2. Jaggery - 2 Cup
3. Grated Coconut - 1 Cup
4. Cardamon
2 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து மசித்த கடலை பருப்பு அல்லது மிக்ஸில் இல் அரைத்தும் கொள்ளலாம். - 1 கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய்
பூரணம் செய்முறை / Method
கொழுக்கட்டை செய்ய தேவையான பொருள்கள் / For Mothaga
அரிசி மாவு / Rice Four - 2 கப் / 2 Cup
தண்ணீர் / Water
செய்முறை / Method
Take a Bowl. Add Rice flour, Water Mix it well.
Take a Rice flour ball. Flattening it in the palm.
Add Poorana. Covered it well
Steam it for 5 - 8 minutes.
Serve it hot.
அரிசி மாவை தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.அதில், பூரணம் வைத்து உருட்டி இட்லி தட்டில் வெந்து எடுக்கவும்.
Note : Add Hotwater, While making Riceflour cover. The mothaga will become too soft.
குறிப்பு : அரிசி மாவு பிசையும் போது சூடு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் கொழுக்கட்டை மெதுவாக இருக்கும்
பூரணம் செய்ய / Pooranam
1. Soak 1 Cup of Bengal Gram for 2 hours. Cook it well. Mash it or Blend it in the Mixie.
2. Jaggery - 2 Cup
3. Grated Coconut - 1 Cup
4. Cardamon
2 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து மசித்த கடலை பருப்பு அல்லது மிக்ஸில் இல் அரைத்தும் கொள்ளலாம். - 1 கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய்
பூரணம் செய்முறை / Method
Take a Pan. Add 1/4 Cup of water. Add Powdered Jaggery. Melting it well.
Add Mashed Bengal Gram, Coconut, Cardamon. Mix it well in Low Flame.
The poornam gets thick. Turn off the flame.
ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை தட்டி போட்டு நன்கு பாகு காய்ச்சு கொள்ளவும். அதில் , வேகவைத்து மசித்த கடலை பருப்பு சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து நன்கு கட்டி எடுத்து இறக்கி விடவும்.
பூரணம் தயார். கொழுக்கட்டை செய்ய தேவையான பொருள்கள் / For Mothaga
அரிசி மாவு / Rice Four - 2 கப் / 2 Cup
தண்ணீர் / Water
செய்முறை / Method
Take a Bowl. Add Rice flour, Water Mix it well.
Take a Rice flour ball. Flattening it in the palm.
Add Poorana. Covered it well
Steam it for 5 - 8 minutes.
Serve it hot.
அரிசி மாவை தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.அதில், பூரணம் வைத்து உருட்டி இட்லி தட்டில் வெந்து எடுக்கவும்.
Note : Add Hotwater, While making Riceflour cover. The mothaga will become too soft.
குறிப்பு : அரிசி மாவு பிசையும் போது சூடு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் கொழுக்கட்டை மெதுவாக இருக்கும்
Comments
Post a Comment