Ven Pongal / வெண்பொங்கல்

தேவையான பொருள்கள் / Ingredients

Raw Rice / பச்சை அரிசி  - 1 கப் / Cup
Moong dhal / சிறு பருப்பு  -1/2  கப் / Cup
Water / தண்ணீர் - 2 கப் / Cup
Ginger / இஞ்சி - நறுக்கியது  / Chopped
Jeera / சீரகம், Pepper/மிளகு - 1  ஸ்பூன் / Spoon
Curry Leaves /கருவேப்பில்லை
Ghee / நெய்

Method / செய்முறை

1. Take a cooker. Roast moong dhal in low flame. Roast lightly.
2. Roast rice lightly.
3. cook dhal and rice. Add Salt.
4. Take a pan. Add Ghee, Cashew,  Curry leaves, Jeera, Ginger, Pepper. Saute it.
5. Mix it with cooked rice and dhal.
6. Add Ghee. Pongal Ready.
7. Serve it with Sambar, Chutney.

அடுப்பில் குக்கர் வைத்து சிறு பருப்பை லேசாக கருகாமல் வறுக்கவும்.
சிம் இல் வைத்து வறுக்கவும். பச்சை வாசனை போனால் போதும் அதிகம் வறுக்க தேவை இல்லை. அரிசியும் லேசாக வறுத்து கொள்ளவும். பின், குக்கர் இல் தண்ணீர் ஊற்றி வேக விடவும். 2 விசில் வந்ததும் இறக்கவும். உப்பு சேர்த்க்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு , இஞ்சி, கருவேப்பிலை, முந்திரி சேர்த்து தாளித்து கிளறவும். இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து கொள்ளலாம்.
சுவையான வெண்பொங்கல் ரெடி.
சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Comments