வெஜ் மசாலா ரிங் / Veg Masala Ring

  


மசாலா தயாரிக்க / For Masala

1. Cooked vegetables whatever you like (Carrot, Beans, Peas, Potato)
விருப்பப்பட்ட காய்கறிகள் வேகவைத்து  எடுத்து  கொள்ளவும்.
(கேரட், பீன்ஸ், உருளை கிழங்கு, பட்டாணி)
2. Coriander Leaves/மல்லி தழை
3. Salt / உப்பு
4. Gram Masala / கரம் மசாலா
5. Coriander Powder / தனியா தூள்
6. Turmeric Powder / மஞ்சள் தூள்
7. Onion /வெங்காயம்
8. Chilly Powder / மிளகாய் தூள்

Smash the Potatoes. Take a Pan. Add two spoon oil, curry leaves, onion, smashed potatoes, vegetables like carrot, beans, peas. Add Salt, Chilly powder, Turmeric powder, Coriander Powder, Gram Masala, Coriander leaves ,Mix well. Tr nasfer it to bowl.
உருளை கிழங்கை மசித்து கொள்ளவும்.
கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கருவேப்பில்லை,வெங்காயம், மசித்த உருளை கிழங்கு, வேகவைத்த கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து கிளறி,உப்பு, மிளகாய் தூள் ,மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கொத்தமல்லி தூவி கிளறி எடுத்து கொள்ளவும்.

மாவு தயாரிக்க / For Covering

1. Maida / மைதா - 1 கப் / Cup
2. Wheat flour /கோதுமை மாவு - 1 கப் / Cup
3. Salt / உப்பு

Take a Bowl. Add Maida, Wheat flour, Salt, Add water. Mix well. Make a Dough like Chapathi dough.
மைதா. கோதுமை மாவு, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பொரிப்பதற்கு  / For Frying

எண்ணெய் / Oil

செய்முறை / Method


Spread the dough like chapathi. Place a masala as shown in the figure. Make a roll. Paste the ends with Water. Fry it in the oil. Serve it with Ketchup.
மாவை சப்பாத்தி போல்  திரட்டி கொள்ளவும். மசாலாவை ஓரத்தில் வைத்து மடக்கி கத்தியால் படத்தில் காட்டியது போல் வெட்டி அப்புடியே ரோல் பண்ணி இரண்டு கார்நெரும் தண்ணீர் தொட்டு ஒட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும். கெட்சுப் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.




Comments