Veg Kurma (Hotel Style) / வெஜ் குருமா

I


ngredients / தேவையான பொருள்கள்

Boiled / வேகவைத்தது

Channa dal / கொண்டைக்கடலை - அரை கப் / Half Cup
Peas / பட்டாணி  - அரை கப் / Half Cup
Carrot / கேரட் - அரை கப் / Half Cup
Beans / பீன்ஸ் - அரை கப் / Half Cup
Potato / உருளை கிழங்கு  - அரை கப் / Half Cup

For Grinding / விழுதாக அரைக்க

Grated Coconut / துருவிய தேங்காய் - அரை கப் / Half cup
Fried Bengal Gram / பொட்டு கடலை - 1 ஸ்பூன் / 1 Spoon
Poppy Seeds / கச கச - சிறிதளவு / 2 teaspoon

தாளிக்க / Tempering

Lavang, Cardamon,Cashew, Bay leaf, Cinnamon
பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி , பிரிஞ்சி இல்லை
Onion / வெங்காயம் - அரை கப் / Half Cup
Tomato / தக்காளி - அரை கப் / Half Cup
Coriander Leaves / மல்லித்தழை

Masala / மசாலா

Ginger Garlic paste / இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
Turmeric Powder /மஞ்சள் தூள்
Coriander Powder/ மல்லித்தூள்
Chilly Powder / மிளகாய் தூள்
Gram Masala Powder / கரம் மசாலா தூள்
Curd / தயிர்    - 1 Spoon / ஸ்பூன்
Milk /  பால்  - 1/2 Cup /கப்


Method  / செய்முறை

1. Place a kadai on the flame. Add two spoon of oil , lavang, cardamon, cashew, bayleaf, cinnamon.
2. Add onion, Tomato. Saute it well. Tomato gets mashy.
3. Add Cooked veggies , Peas and Channa.
4. Add Masala one by one and salt.
5. Add Curd, Milk.
6. Add Grinded Coconut.
7. Garnish with Coriander leaves
 Serve it with Chapathi, Poori and Roti.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை , வெங்காயம், தக்காளி , பச்சைமிளகாய், போட்டு நன்றாக வதக்கவும். வேகவைத்த காய்கறிகள் , கொண்டை கடலை, பட்டாணி போட்டு தயிர், பால் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மசாலா பொருள்கள் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதித்ததும் மல்லித்தழை தூவி இருக்கவும்.
சப்பாத்தி, பூரி, ரொட்டி யுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.






Comments