Sweet Dosa / அப்பம்


தேவையான பொருள்கள் / Ingredients

Wheat flour / கோதுமை மாவு - 1  கப் / Cup
Jaggery / வெல்லம் - 1 1 /2  கப் / Cup
Ellachi / ஏலக்காய்

You can also add half cup of Multipurpose flour(Maida). But it is optional. Otherwise You can use only Wheat flour.
விருப்பப்பட்டால், அரை கப்  மைதா சேர்த்து கொள்ளலாம்.
இல்லையெனில், கோதுமை மாவு மட்டும் போதும்.

செய்முறை / Method

Take a Vessel. Add Wheat flour, Jaggery powder(Make Jaggery as a powder or crack it well),Water, Make it batter. It should be like Dosa Batter. Add Cardamom/Ellachi. Mix it well without lumps.
Place a Dosa pan on the stove. Make it dosa. Sprinkle with oil or ghee. Turn it. Both side gets cook.
Transfer it into the plate. Serve it. No need any Side dish.


ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நன்கு பொடியாகிய வெல்லம், தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கிண்டவும். தோசை மாவு பதத்திற்கு.
பின்பு, ஏலக்காய் சேர்த்து கிண்டவும். தோசை கல்லில் ஊற்றி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு 2 பக்கம் வெந்ததும் எடுத்து பரிமாறவும். அப்புடியே சாப்பிடலாம். தொட்டு கொள்ள ஏதும் தேவை இல்லை.

Comments