Sweet Bonda / இனிப்பு போண்டா

தேவையான பொருள்கள்  / Ingredients

Multipurpose Flour / மைதா -  1 கப் / Cup
Rice Flourஅரிசி மாவு -  1/2 கப் / Cup
Egg / முட்டை - 1
Powdered Sugar / பொடித்த சர்க்கரை -1 1/2 கப்  / Cup
Baking Soda / சோடா உப்பு - 1 சிட்டிகை / 1 pinch

பொரிப்பதற்கு / Frying 

எண்ணெய் / Oil


செய்முறை / Method

1. Take a Bowl. Add powdered sugar and egg beat well. Keep it aside.
2. Take a bowl, Add Multipurpose flour, Rice Flour, Baking soda, beated egg. Mix well.
3. If you want add water.
4. Make a dough. keep it for ten minutes.
5. Fry it in the oil.


சர்க்கரையை பொடி செய்து வைத்து கொள்ளவும்.
முட்டை ஐ பொடித்த சர்க்கரை யுடன் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு சேர்த்து சோடா உப்பு, சேர்க்கவும். அடித்த முட்டை,சர்க்கரை ஐ சேர்த்து பிசையவும். தேவை பட்டாள் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளவும். (வடை மாவு பதத்திற்கு)
பத்து நிமிடத்திற்கு பின் எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
மிகவும் சுலபமான ஈவினிங் ஸ்னாக் ரெடி.



Comments