தேவையான பொருள்கள் / Ingredients
அரிசி / Rice - 2 கப் / 2 Cup
பொட்டுக்கடலை மாவு Fried Bengalgram flour- அரை கப் / Half Cup
கடலை மாவு / Besan Flour - அரை கப் / Half Cup
பூண்டு / Garlic - 5 பல் / 5 Cloves
காய்ந்த மிளகாய் வற்றல் / Red Chilly - 8
பெருங்காயத்தூள் / Asafoetida - அரை ஸ்பூன் / Half Spoon
உப்பு / Salt
ஜீரகம் / Jeera - அரை ஸ்பூன் / Half Spoon
எள்ளு / Sesame - அரை ஸ்பூன் / Half Spoon
எண்ணெய் / Oil
செய்முறை / Method
அரிசியை 2 மணி நேரம் உர வைக்கவும். உர வைத்த அரிசி யுடன் பூண்டு,மிளகாய் வற்றல் சேர்த்து மையாக அரைக்கவும். அரைத்த மாவுடன், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு , பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், எள்ளு , சூடான எண்ணெய் விட்டு பிசையவும். பிசைந்த மாவை
உழக்கில் இட்டு சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
ரிப்பன் பகோடா தயார்.
Soak rice for 2 hours. Grind Rice, Garlic, Red Chilly. Batter should be soft. Transfer it into bowl. Add Besan flour, Fried Bengalgram Flour, Salt, Sesame, Jeera, Heated Oil. Put the Mixed batter into the idyappam maker. Fry it into the oil. Ribbon Pakoda is ready
Comments
Post a Comment