தேவையான பொருள்கள் / Ingredients
Rava/ரவா - 1 கப் / Cup
Sugar/ சர்க்கரை - 1 கப் / Cup
Water / தண்ணீர் - 3 கப் / Cup
Ghee / நெய் - 1 கப் / Cup
Cashew / முந்திரி, Ellachi / ஏலக்காய்
செய்முறை / Method
கடாயில் சிறிது நெய் ஊற்றி ரவா போட்டு லேசாக வறுத்து தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து நல்ல கிண்டவும். பின்பு, நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்து நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
1. Take a pan. Add ghee and rava. Roast it slightly.
2. Add water. Wait until rava cook.
3. Add Sugar and mix well.
4. Add Roasted cashew, Ellachi and Ghee.
Serve it hot.
Comments
Post a Comment