Mushroom Soup / காளான் சூப்

தேவையான பொருள்கள்/Ingredients

Mushroom / காளான் - 1  கப்/Cup
உப்பு / Salt
Turmeric Powder/மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் / tbsp
Chilly powder /மிளகாய் தூள் - 1 / 2  டீஸ்பூன் / tbsp
Pepper powder/மிளகு தூள் - 1  ஸ்பூன் /Spoon
Tomato/தக்காளி - கால் கப்/ 1/4Cup
Onion/வெங்காயம் - கால் கப் / 1/4Cup
Cornflour/சோளமாவு - 1 ஸ்பூன் /Spoon
Coriander Leaves/மல்லி இலை

செய்முறை / Method

1. Take a pan add oil, onion, tomato saute it well.
2. Add cleaned and sliced mushroom. Add 2 cups of water.
3. No need to add more water because mushroom extracts water.
4. Add pepper powder, turmeric powder, chilly powder, salt
5. Close the lid for 2 minutes.
6. Take a vessel. Add Cornflour and mix it water without lumps.
7. Add this cornflour mixer to boiling soup.
8. Now, the soup gets thicker.
9. Close the lid for 1 minute.
10. Garnish with coriander leaves.
It's very tasty and healthy.



ஒரு பான் இல்  சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, சேர்த்து வதக்கி, கழுவி வெட்டி வைத்த காளான் ஐ சேர்த்து 2  கப் தண்ணீர் விடவும். காளான் இல் இருந்து தண்ணீர் வெளி வரும் அதனால் அதிக தண்ணீர் வேண்டாம். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், மிளகு தூள், சேர்த்து 2நிமிடம் மூடிவிடவும். பின், ஒரு பாத்திரத்தில் சோளமாவுடன் தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்கும் சூப் இல் ஊற்றி 2நிமிடம் கொதிக்க விடவும். மல்லி இலை தூவி இருக்கவும்.
சத்தான சுவையான காளான் சூப் ரெடி.
மிகவும் சத்து உள்ளது.

Comments