தேவையான பொருள்கள் / Ingredients
Basmathi Rice/பாசுமதி அரிசி - 2 கப் /Cup
Mushroom / காளான் - 1 கப் / Cup
Tomato / தக்காளி - அரை கப் / Half Cup
Onion / வெங்காயம் - அரை கப் / Half Cup
Green Chilly / பச்சை மிளகாய் - 2
Coriander leaves, Mint leaves / கொத்தமல்லி, புதினா - அரை கப் / Half Cup
Salt/உப்பு
Curd/ தயிர் - 2 ஸ்பூன்/ Spoon
Lemon Juice/ லெமன் - 4 டீஸ்பூன் /Teaspoon
Ginger garlic paste / இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் / Spoon
Turmeric powder / மஞ்சள் பொடி - 2 டீஸ்பூன் / Teaspoon
Gram Masala / கரம் மசாலா - 2 டீஸ்பூன் / Teaspoon
Chilly powder / மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் / Teaspoon
Biriyani masal powder/ பிரியாணி மசால் தூள் - 2 டீஸ்பூன் / Teaspoon
Coriander powder / தனியா தூள் - 2 டீஸ்பூன் / Teaspoon
Oil , Ghee/எண்ணெய் , நெய் - 4 ஸ்பூன் / Spoon
முந்திரி/ Cashew ,பட்டை/Cinnamon , கிராம்பு/Lavang, ஏலக்காய் / Elachi Cardamom , பிரியாணி லீவிஸ்/Bayleaf, அண்ணாச்சி பூ ,கசகசா/ poppy seeds , பெருஜீரகம் / Fennel seeds
தண்ணீர்/Water - 4 கப் /Cup
செய்முறை/Method
காளானை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலாதூள், தனியாதூள், அரைத்த இஞ்சி,பூண்டு, புதினா,கொத்தமல்லி சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பாசுமதி அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். குக்கர் இல் எண்ணெய் , நெய், ஊற்றி முந்திரி ,பட்டை , கிராம்பு, ஏலக்காய், பிரியாணி லீவிஸ், அண்ணாச்சி பூ போட்டு வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாய் போட்டு ஊற வாய்த்த காளான் போட்டு வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கொத்தமல்லி, புதினா போட்டு பாசுமதி அரிசியை போட்டு உடையாமல் கிளறவும். தயிர், லெமன் சேர்த்து மஞ்சள்தூள், கிரம்மசாலாதூள், பிரியாணி மசாலா தூள், உப்பு, மிளகாய் தூள் போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். தேவைபட்டால் சிறிது நெய் சேர்த்து கொள்ளவும்.
ஆனியன் ரைத்தா உடன் பரிமாறவும்.
Marination
Clean the Mushroom. Add Salt, Gingergarlic paste, Mint,Coriander Paste, Turmeric powder, Grammasala Marinate it for 10 minutes.Preparation
1. Soak Basmathi rice for 10 Minutes.2. In Cooker, Add Oil, Ghee. Add Cinnamon, cardamom, lavang, cashrew, poppyseeds, Bayleaf, Onion, Tomato, coriander and mint leaves, Ginger Garlic paste, marinated mushroom saute it well.
3. Add rice, lemon, curd , salt and all masalas.
4. Close the lid.
5. Wait for 2 Whistles. you can add some ghee.
Serve it with Onion Raitha.
Comments
Post a Comment