லைம் வெர்மிசெல்லி / Lime Vermicelli


தேவையான பொருள்கள் / Ingredients

சேமியா/ Vermicelli - 1 பாக்கெட்  / 1 Packet
லெமன் / Lemon - அரை / Half
வெங்காயம் / Onion - அரை கப்  / Half Cup
பச்சை மிளகாய் / GreenChilly - 2
காய்ந்த மிளகாய்/ Redchilly - 3
கருவேப்பில்லை/ Curryleaves , மல்லி தழை/ Coriander leaves
எண்ணெய் / Oil
கடுகு / Mustard
கடலை பருப்பு / Bengalgram
உப்பு / Salt, மஞ்சள் பொடி/ Tumeric Powder

(விருப்பப்பட்டால் கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்)
(You can also add vegetables like Carrot, Beans.........)

செய்முறை / Method

கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், பச்சைமிளகாய்,கருவேப்பில்லை போட்டு தாளித்து காய்கறிகள் போட்டு தாளிக்கவும். மூணு கப் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் லெமன் பிழிந்து விடவும். பின், சேமியா சேர்த்து கிளறி, அடுப்பை சிம் இல் வைத்து கடாயை மூடவும். பின், நன்கு கிளறி சேமியா வெந்ததும், மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான லைம் வெர்மிசெல்லி தயார்.

Take a pan. Add 2 spoon of oil. Add mustard, Bengalgram, Onion, Curryleaves, Green chilly, Red chilly saute well. Add vegetables also (optional). Add 3 cup of water. Add salt, turmeric powder, Lemon juice. The water should be boil. Add vermicelli. close the lid for 2 minutes. The flame should be low. stir well.  vermicelli should be cooked well. Granish with coriander leaves. Lime Vermicelli is ready. Serve it hot.


Comments