கார குழி பணியாரம்
தேவையான பொருள்கள் / Ingredients
மாவு தயாரிக்க / For Batter
Idly rice / இட்லி அரிசி - ஒரு கப் / 1 Cup
Raw rice /பச்சரிசி - ஒரு கப் / 1 Cup
Urad dhal /உளுந்து - அரை கப் / Half Cup
Fenugreek / வெந்தயம் - சிறிதளவு
Soak All the above items for four hours. Grind it in the Grinder. The Batter should be smooth. Add Salt and Keep it for Fermentation. Evening you can make the batter. Morning you can make the Paniyaram.
நான்கு மணி நேரம் ஊறவைத்து இரவு அரைத்து உப்பு போட்டு கலந்து வைத்து கொள்ளவும்.
காலையில் பணியாரம் சுடலாம்.

தாளிக்க / Seasoning
Mustard / கடுகு - சிறிதளவு
Urad dhal / உளுந்த பருப்பு - சிறிதளவு
Bengal Gram / கடலை பருப்பு - சிறிதளவு
Curry Leaves/ கருவேப்பில்லை, Coriander/ மல்லி தலை - சிறிதளவு
Green chilly/ பச்சை மிளகாய் - ஒன்று பொடியாக நறுக்கியது / 1 Chopped
Onion/பெரிய வெங்காயம் - ஒன்று பொடியாக நறுக்கியது / 1 Chopped
Coconut / தேங்காய் - துருவியது அரை கப் / Half cup grated
Oil / எண்ணெய் - தாளிக்க

செய்முறை / Method
1 . In a pan add oil, mustard, uraddhal, Bengal gram, curryleaves, coriander leaves, greenchilly, onion saute it well .
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தப்பருப்பு, கடலை பருப்பு,
கருவேப்பில்லை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய்,
வெங்காயம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
2 . Add it to the batter and Add grated coconut. Mix it well.
அரைத்த மாவில் தாளித்த தை கொட்டி தேங்காய் சேர்த்து கலக்கி
கொள்ளவும்.
3 . In a paniyaram pan, split the oil. Pour the batter in each. Cook well on both sides.
பணியாரம் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு
மாவை விடவும். பின், இரு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.
4 . Paniyaram is ready. serve it with chutney.
சுவையான பணியாரம் தயார். சட்னி வைத்து சாப்பிட நன்றாக
இருக்கும்.

Comments
Post a Comment