Kootanchoru / கூட்டான்சோறு - Traditional food



தேவையான பொருள்கள் / Ingredients


1. Veggies (Carrot, Beans, Broad beans, Drumstick, Drumstick leaves, Mango, Potato, Rawbanana)காய்கறிகள் (கேரட், பீன்ஸ், அவரைக்காய், கத்திரிக்காய், முருகைக்காய், முருகைகீரை, வாழைக்காய்,உருளைக்கிழங்கு,மாங்காய்)

2. Soak Lemon size Tamarind in water.
புளி எலுமிச்சை அளவு எடுத்து ஊற வைத்து கொள்ளவும்.

உப்பு/ Salt

Coriander powder/தனியாதூள், Turmeric Powder/மஞ்சள்தூள், Chilly powder/மிளகாய் தூள் , Asafoetida/பெருங்காயத்தூள், Sambar Powder/சாம்பார்தூள்   - 1 ஸ்பூன் /Spoon

Toor Dal துவரம்பருப்பு - அரை கப் / Half Cup

அரிசி /Rice- 1 1 / 2 கப் /Cup

தாளிக்க /For  Tempering 


Coriander leaves, Curry leaves, Mustard, Urad dhal, Small onion, Vadam(optional)
கருவேப்பில்லை , கொத்தமல்லி, கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், வடகம்(விரும்பினால்)

அரைக்க /For Grinding


Coconut/தேங்காய் - அரை கப் /Half cup , Jeera/ஜீரகம், Small Onion /சின்ன வெங்காயம்-5 , Garlic/பூண்டு - 4 பல்/Cloves , RedChilly/காய்ந்த மிளகாய் - 5

செய்முறை / Method


குக்கர் இல் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு, பாதி வெங்காயம், போட்டு தாளித்து துவரம்பருப்பு , நறுகிய காய்கறிகள், அரிசி சேர்த்து புளித்தண்ணீர் விட்டு, தேங்காய் விழுது, தண்ணீர் விட்டு ,உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காய தூள், அரைத்த விழுது சேர்த்து குக்கர் ஐ முடி விசில் வைத்ததும் . பின், ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், கருவேப்பில்லை, வடகம் தாளித்து கொட்டி கிளறவும். அப்பளம் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

1. In Cooker, add Oil, Mustard, Urad dal, Onion,Toor Dal,  all veggies, rice, tamarind juice, Grinded coconut, Water, Salt, Chilly powder, Asafoetida, Turmeric powder.
2. Close the lid. Wait for whistle.
3. In a pan, Add Oil, Mustard, Uraddhal, Curry leaves, Onion, Vadam(optional).
4. Add it to the Cooked rice.
5. Serve it with Pappad.



Comments