Karupatti Kuzhi Paniyaram - Healthy and Traditional food




Kuzhi Paniyaram / கருப்பட்டி பணி யாரம்



தேவையான பொருட்கள் / Ingredients

மாவு தயாரிக்க  / For Batter

Idly Rice / இட்லி அரிசி - ஒரு கப் / 1 cup
Raw rice/ பச்சரிசி        - ஒரு கப் / 1 Cup
Fenugreek/வெந்தயம் -  சிறிதளவு / 2 spoon
Urad dhal/உளுந்து - அரை கப் / Half Cup

Soak for four hours. Grind it in mixer grinder tonight. Morning you can make Paniyaram.
Batter should fermented.
நான்கு மணி நேரம் ஊற வைத்து இரவு அரைத்து வைக்கவும். காலையில் பணியாரம் சுடலாம்.

பாகு தயாரிக்க / Palm Jaggery Syrup

கருப்பட்டி/ Palm Jaggery  - ஒரு கப் / 1 Cup
தண்ணீர் / Water

Take a pan. Pour 1/4 glass of water. Add powdered PalmJaggery. It should be Dissolved and melted.
Make bubble. Switch off the flame.
அடுப்பில் பாத்திரம் வைத்து கால் டம்ளர் தண்ணீர் விட்டு கருப்பட்டி யை தட்டி போடவும்.கருப்பட்டி நன்கு கரைந்து பொங்கி வரும் போது அடுப்பை அணைக்கவும்.

செய்முறை / Method

1 . மாவுடன் கருப்பட்டி பாகு சேர்த்து கலக்கவும்.
    Filter Palm Jaggery syrup and add it to the batter. mix well.
2 . சிறிது தேங்காய் துருவல் ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.
     Add Grated coconut and cardamom.
3 . பணியார கல் அடுப்பில் வைத்து மாவை ஊற்றி நெய் விடவும்.
     In the paniyaram pan pour the batter in each whole.
4 . கம்பி / குச்சி யால் குத்தி திருப்பி போட்டு எடுக்கவும்.
     Turn it by using pin or fork.
சுவையான குழிப்பணியாரம் ரெடி.
Should cook on both sides. You can sprinkle the ghee. Ready to serve.

குறிப்பு

கருப்பட்டிக்கு பதில் வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.
You can also add Jaggery instead of palm jaggery. 

Comments