தேவையான பொருள்கள் / Ingredients
தயிர் /Curd - அரை கப் / Half cup
தண்ணீர் / Water - அரை கப் / Half cup
உப்பு/ Salt - தேவையான அளவு / Required
பச்சை மிளகாய்/Green Chilly - 1
மல்லி தழை - சிறிதளவு
இஞ்சி/Ginger - சிறிதளவு / Small Size
பெருங்காயம் / Asafoetida - ஒரு ஸ்பூன் / 1 Spoon
தாளிக்க / Tempering
கடுகு / Mustard- அரை ஸ்பூன் / Half Spoon
செய்முறை / Method
தயிர் இல் தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும். உப்பு போட்டு கொள்ளவும். மிக்ஸி இல் மல்லி தழை, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு அரைத்து மோர் இல் கலக்கவும். பெருங்காயம் சேர்க்கவும். கடுகு சிறிதளவு தாளித்து கொட்டவும்.
விருப்பப்பட்டால் சிறிதளவு கருவேப்பில்லை, புதினா சேர்த்து கொள்ளலாம்.
உடல் சூட்டை இது குறைக்கும். உடம்பிற்கு மிகவும் நல்லது.
Beat the curd. Add water and salt. Add Grinded or chopped coriander leaves, Ginger, Green chilly, Asafoetida. Add tempering mustard. Now, Healthy Buttermilk is ready. Serve it Chill.
You can also add Curry leaves and Mint leaves.
This drink will beaten the body heat. Very healthy drink in Summer.

Comments
Post a Comment