Easy lunch box receipe - முட்டை பிரட் பிரட்டல் / Egg Bread Pirattal






தேவையான பொருட்கள் / Ingredients

பிரட் /Bread(White/Brown)              - 4
முட்டை /Egg                                            -  1
கேப்ஸிகம்  / Capsicum                  -  அரை கப் /Half cup
பச்சை மிளகாய் / Green chilly          -   2
பெரிய வெங்காயம்/Onion   -  நறுக்கியது அரை கப் /Chopped half cup
தக்காளி /Tomato                       -   அரை கப் / Half cup
கொத்தமல்லி  / Coriander leaves            -    சிறிதளவு / Required
இஞ்சி, பூண்டு /Ginger,Garlic            - பொடியாக நறுகியது / பேஸ்ட் /Chopped or Paste
உப்பு   / Salt                           -     தேவையான அளவு / Required
 மஞ்சள் பொடி/Turmeric Powder, மிளகாய் பொடி/Chilly Powder, கரம்  மசாலா பொடி/Gram masala, மல்லி பொடி/Coriander Powder - ஒரு ஸ்பூன்  / 1 spoon



செய்முறை

கடாயில்  இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி  வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கேப்ஸிகம் , இஞ்சி பூண்டு விழுது வதக்கி, முட்டை உடைச்சி ஊற்றி கிண்டவும், பின் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, மல்லி பொடி போட்டு வதக்கி பின்,பிரட் துண்டுகளை போட்டு சிறுது தண்ணீர் தெளித்துஇரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.  மல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும். சுவையான முட்டை பிரட் பிரட்டல் தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

1. Take a pan, add two teaspoon oil, add onion, chilly, tomato, capsicum, ginger garlic paste. saute 
well.
2. Add beated egg, Add all powders and salt.
3. Add bread pieces and little water.
4. Close the pan for two minutes. Garnish with Coriander leaves
5. Serve it.
Quick Lunch box recipe ready.

Comments