Dates Halwa / பேரீச்சம்பழ அல்வா

தேவையான பொருள்கள் / Ingredients

பேரிச்சம்பழம்(கொட்டை உள்ளது / இல்லாதது ) - 15
Dates (seeded / Deseeded)    - 15
சர்க்கரை / Sugar - அரை கப் / Half Cup
நெய் / Ghee- கால் கப்  /   1/4 Cup

செய்முறை  / Method

பேரீச்சம்பழத்தை சுடுதண்ணீர் இல் பதினைந்து நிமிடம் உர வைத்து தூள் உரித்து கொள்ளவும். கொட்டை இருந்தால் நீக்கி கொள்ளவும். மிக்ஸி இல் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி கொள்ளவும். அரைத்த பேரிச்சை போட்டு இரண்டு நிமிடம் கிளறவும். சர்க்கரை சேர்த்து கிளறவும். நல்ல இளகி வரும்போது நெய் சேர்க்கவும். முந்திரி சேர்க்கவும்.  அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

பேரீச்சம்பழ தில் இனிப்பு உள்ளதால் அதிக சர்க்கரை சேர்க்க தேவை இல்லை


Soak Dates for 15 minutes in hotwater. Peel the skin of dates and deseed it. Grind it. Take a pan add ghee and saute for two minutes. Add sugar. It gets melted. Add ghee and Nuts. Switch off the flame. Serve it. It's very healthy dessert.

Dates are sweet. so , no need to add more sugar.

Comments