தேவையான பொருள்கள் / Ingredients
Coconut milk / தேங்காய் பால் - 2 கப் / Cup
Basmathi (or) Biriyani rice /பாசுமதி / பிரியாணி அரிசி - 1 கப் / Cup
Ginger Garlic paste / இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் / Spoon
2 டீஸ்பூன் / Two Teaspoon
1. Turmeric powder / மஞ்சள் தூள் ,
2. Chilly powder / மிளகாய் தூள்,
3. Coriander powder / மல்லி தூள்,
4. Gram Masala / கரம் மசாலா ,
5. Biryani Masala Powder / பிரியாணி மசாலா பவுடர்
Salt / உப்பு
Coriander / Mint leaves , கொத்தமல்லி , புதினா
Lime juice / எலுமிச்சை சாறு - அரை / Half
Curd / தயிர் - 2 ஸ்பூன் / Spoon
Onion / வெங்காயம் - அரை கப் / Half Cup
tomato / தக்காளி - அரை கப் / Half Cup
Peas / பட்டாணி - 1 கப் / Cup
Green chilly / பச்சை மிளகாய் - 2
Cinnamon,Cloves, Bayleaf, Cardamon,Fennel Seeds,Star Anise, Lavang, Cashew/
சோம்பு ,பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இல்லை , அன்னாசி பூ ,முந்திரி
Ghee, Coconut Oil / நெய் , தேங்காய் எண்ணெய்
செய்முறை
Soak rice for half an hour and roasted slightly in ghee. Take a Cooker, Add a Ghee, Coconut oil, Cinnamon, Cloves, Bay leaf, Cardamon, Fennel Seeds, Star Anise, Lavang, Cashew, Onion, Tomato, Mint, Coriander leaves, Ginger Garlic Paste, Peas, Lime juice, Curd, Rice, Coconut milk, Salt, Turmeric powder, Karam masala, Chilly powder, Biriyani powder, Coriander Powder. Mix well. Close the lid. Wait for two Whistles. Serve it with Onion Raitha.
அரிசியை அரை மணி நேரம் உர வைத்து, நெய் யில் வறுத்து கொள்ளவும். குக்கர் இல் 2 ஸ்பூன் நெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இல்லை, அன்னாசி பூ, முந்திரி,வெங்காயம், பச்சை மிளகாய் ,தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பட்டாணி, கொத்தமல்லி ,புதினா சேர்த்து வதக்கி,தயிர், எலுமிச்சை சாறு, தேங்காய் பால் ஊற்றி அரிசி, மல்லி தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கி தயிர் பச்சடி யுடன் பரிமாறவும்.

Comments
Post a Comment