தேவையான பொருள்கள் / Ingredients
Cooked Beetroot /வேகவைத்த பீட்ரூட் - 1
Sugar / சர்க்கரை - 1 கப் / Cup
Milk / பால் - 1 /2 கப் / Cup
Cardoman / ஏலக்காய் , Cashew/முந்திரி
Ghee/ நெய் - 1 /2 கப் / Cup
செய்முறை / Method
1. Take well cooked beetroot pieces. Grate it or blend it in the mixer grinder.
2. Take a pan. Add two spoon of Ghee.
3. Add Grated Beetroot and saute it.
4. Add Milk. Close the lid. Milk should dissolved in the grated beetroot .
5. Add sugar. sugar gets melted. mix well.
6. Add Ghee and cashew.
Now, the Beetroot Halwa is ready to serve.
வேகவைத்த பீட்ரூட் ஐ துருவி கொள்ளவும் அல்லது மிக்ஸி இல் அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பான் இல் 2 ஸ்பூன் நெய் விட்டு வேகவைத்த பீட்ரூட் ஐ வதக்கவும். பின், பால் சேர்த்து நல்ல கிளறி மூடி வைக்கவும். பால் வற்றியதும், சர்க்கரை சேர்க்கவும். நல்ல கிளறவும். பின்பு, ஏலக்காய் தூள், முந்திரி சேர்த்து, நெய் சேர்த்து இறக்கவும்.
சூடான, சுவையான பீட்ரூட் ஹல்வா ரெடி.

Comments
Post a Comment