Flattened rice / அவல் - 1 கப் / Cup
Coconut / தேங்காய் - துருவியது அரை கப் / Grated half cup
Boiled milk / காய்ச்சிய பால் - 1 கப் / Cup
Jaggery / வெல்லம் - 2 கப் / Cup
Cardamon / ஏலக்காய்
Cashew /முந்திரி
Ghee / நெய்
செய்முறை / Method
Soak Flattened rice for half an hour. Grind soaked Flattened rice and grated coconut in mixie.
Take a vessel , Switch on the flame. Add milk, add blended Flattened rice and coconut. Boil it. It should be cooked for 3 - 4 minutes. Add Water if you need. Add Jaggery. Mix well. Add water if you need. Add cardamom, roasted cashew. Transfer it to the bowl.
Note
Instead of Jaggery, You can also use Sugar / Brown sugar.
அவலை ஒரே வைத்து கொள்ளவும் அரை மணி நேரம். உர வைத்த அவல் , துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸில் அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்த அவல் சேர்த்து வேகவிடவும் வெந்ததும் வெல்லத்தை தட்டி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஏலக்காய் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
குறிப்பு
வெல்லத்திற்கு பதில் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
Comments
Post a Comment