மஷ்ரூம் சாண்ட்விச்
தேவையான பொருள்கள்:
Mushroom / மஷ்ரூம் - தேவையான அளவு / Needed
Oil/ஆயில்- 2 ஸ்பூன் / Spoon
Ghee/நெய் - 2 ஸ்பூன் / Spoon
கரம்மசாலா - 1 ஸ்பூன் / Spoon
உப்பு - 1 ஸ்பூன்/Spoon
டொமட்டோ சாஸ் - 1 ஸ்பூன் /Spoon
மயோனைஸ் - 1 ஸ்பூன்/Spoon
பூண்டு - 4 பல் நறுக்கியது /4 Cloves Chopped
குடைமிளகாய் - சிறிது நறுக்கியது/Chopped
வெங்காயம் - சிறிது நறுக்கியது/Chopped
1. Take a Pan. Add oil and Chopped Garlic. Saute it
கடாயை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி பூண்டை போடவும் நன்கு வதக்கவும்.
2. Add Onion, Capsicum. Mushroom. Saute it.
பின்பு , வெங்காயம் , குடைமிளகாய், மஷ்ரூம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
3. Add Salt, Garam Masala, Tomato Sauce. Saute it.
உப்பு, கரம்மசாலா,டொமட்டோஸஸ் போட்டு வதக்கவும்.மசாலா போல் வந்ததும் இறக்கவும்.
4. Toast the bread. Using Ghee.
Then Spread mayonnaise in the toasted bread on one side.
Spread the mushroom masala. Close with another bread.
Place it on the pan and just press the sandwich.
Serve it hot with Tomato Ketchup.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் பிரட் போட்டு சுற்றி நெய் விடவும். லேசாக சூடானால் போதும்.அதில் மையோனைஸ் தடவி , வதக்கி வைத்திருக்கும் மஷ்ரூம் மசாலா வைத்து மேலே ஒரு பிரட் வைத்தால் மஷ்ரூம் சாண்ட்விச் தயார். டொமட்டோ கெட்சுப் உடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும்.

Comments
Post a Comment